தலித் என்பதாலும் பெண் என்பதாலும் இருவித அடக்குமுறைகளுக்கு ஆளாகும் பெண்ணின் பார்வையில் எழுதப்பட்ட புனைவு. தலித் பெண்கள் மீது உளரீதியாகவும் உடல்ரீதியாகவும் நிகழ்த்தப்படும் வன்மம் மிக்க தாக்குததல்களை இந்நாவலெங்கும் காணலாம். பொது நிகழ்வுகளில் பலவாறு அவமானப்படுத்தப்பட்டும் சமூகவெளியில் பலவித அடக்கு முறைகளுக்கும் ஆளாக நேரும் தலித் சமூகப் பெண்கள் இந்த இழிநிலையிலிருந்து வெளியேறுவதற்கு கல்வியறிவு மிகமிக அவசியமென்பதை நாவல் வலியுறுத்திச் சொல்கிறது.
பஸ்தி
₹65.00 Original price was: ₹65.00.₹60.00Current price is: ₹60.00.
நீலவானை நெய்தல்( பாகிஸ்தானியப் பெண்கள் எழுதிய சிறுகதைகள்)
₹120.00 Original price was: ₹120.00.₹114.00Current price is: ₹114.00.
வன்மம்
Author : பாமா
Publisher : நியூ செஞ்சுரி பதிப்பகம்
Language : தமிழ்
Category : நாவல்
ISBN : 9788123439679
Published on : 2022
Book Format : Paperback
₹200.00 Original price was: ₹200.00.₹190.00Current price is: ₹190.00.
Description
Customer Reviews
Rated 0 out of 5
0 reviews
Rated 5 out of 5
0
Rated 4 out of 5
0
Rated 3 out of 5
0
Rated 2 out of 5
0
Rated 1 out of 5
0
Be the first to review “வன்மம்” Cancel reply

Reviews
Clear filtersThere are no reviews yet.