வாடியது கொக்கு

Author: என்.லிங்குசாமி (தொகுப்பாசிரியர்)

Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்

Language: தமிழ்

Category: கவிதை

ISBN: 978 9391994 112

Published on: 2022

Book Format: Paperback

Original price was: ₹150.00.Current price is: ₹135.00.

Description

கவிக்கோ அப்துல் ரஹ்மான் நினைவு ஹைக்கூ போட்டி – 2022ல் பரிசுபெற்ற கவிதைகள்… உலகக் கவிதை வடிவங்களிலேயே ஹைக்கூவுக்கு யாரையும் மயக்கக்கூடிய வசிய சக்தி இருக்கிறது. யாரையும் படிக்கத் தூண்டும் அதன் சின்ன, சிறிய மூன்றடி வடிவம்; அழகான படிமங்களால் ஆழமான அர்த்த ரீங்காரங்களை எழுப்பும் அதன் நுட்பமான வெளியீட்டு முறை; பிரபஞ்சத்தின் அந்தரங்களைத் திடீரெனத் திரை விலக்கிக் காட்டும் அதன் தத்துவப் பார்வை; சுண்டக்காய்ச்சிய அதன் இறுகிய மொழிநடை; எல்லாவற்றையும்விட அதன் எளிமை இவை எல்லாம் ஹைக்கூவின் ஈர்ப்புக்குக் காரணம். — கவிக்கோ அப்துல் ரகுமான்

Customer Reviews

0 reviews
0
0
0
0
0

There are no reviews yet.

Be the first to review “வாடியது கொக்கு”

Your email address will not be published. Required fields are marked *