அன்னை தெரசா

Author :பட்டத்தி மைந்தன்

Publisher :ராமையா பதிப்பகம்

Language : தமிழ்

Category :வரலாறு

Published on :2019

Book Format : Paperback

140.00

Description

இந்தப் புத்தகம் அன்னை தெரசாவின் (1910–1997) தியாகம் நிறைந்த வாழ்க்கையையும், அவர் ஆற்றிய தன்னலமற்ற தொண்டுகளையும் விவரிக்கிறது. அல்பேனியாவைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், இந்தியக் குடியுரிமை பெற்று, கொல்கத்தாவில் “பிறர் அன்பின் பணியாளர்” என்ற அமைப்பை நிறுவினார். 45 ஆண்டுகளுக்கும் மேலாக ஏழை எளியவர்கள், அனாதைகள் மற்றும் நோயாளிகளுக்காகத் தொண்டாற்றிய இவரது சேவையை இந்தப் புத்தகம் விரிவாக எடுத்துரைக்கிறது.

Customer Reviews

0 reviews
0
0
0
0
0

There are no reviews yet.

Be the first to review “அன்னை தெரசா”

Your email address will not be published. Required fields are marked *