மிருதுவாய் ஒரு நெருப்பு

Author : S. Madasamy (ச. மாடசாமி)

Publisher : Bharathi Puthakalayam (பாரதி புத்தகாலயம்)

Language : தமிழ்

Category : சமூக விழிப்புணர்வு | வரலாறு | இனவெறி எதிர்ப்பு

ISBN : 00018187

Published on : 2020

Book Format : Paperback

50.00

Description

ரோஸா, பள்ளியில் படிக்குபோது, மாண்ட்கமாரி வீதிகளில் குடிநீர் குழாய்களில்கூட வெள்ளையின-கருப்பினத்தவர்களுக்கென தனித்தனி குழாய்கள் இருப்பதை காண்கிறார். அதேபோல் வெள்ளையினச் சிறுவர்கள் வீண் வம்பிற்கிழுப்பதையும் பார்க்க நேரிடுகிறது. வெள்ளையின ஆதிக்க எதிர்ப்பு ரோஸாவிடம் இயல்பாக உருவாவதற்கு இதுபோன்ற சம்பவங்கள் காரணமாக அமைந்திருந்தன

 

“என்னால் மூச்சு விட முடியவில்லை” எனும் ஜார்ஜ் ஃப்ளாய்டின் மரண ஓலம் அமெரிக்க நிறவெறி ஆதிக்கத்தின் குறியீடாகவே மாறியுள்ள இன்றைய நிலையில் ரோஸா பார்க்ஸ் புத்தகம் வந்துள்ளது.

Customer Reviews

0 reviews
0
0
0
0
0

There are no reviews yet.

Be the first to review “மிருதுவாய் ஒரு நெருப்பு”

Your email address will not be published. Required fields are marked *