வெண்ணிற ஆடை

Author : சரவணன் சந்திரன்
Publisher : கிழக்கு பதிப்பகம்
Language : தமிழ்
Category : சிறுகதை
ISBN : 9788184938432
Published on : 2017
Book Format : Paperback

190.00

Description

சரவணன் சந்திரன் எழுதிய ‘வெண்ணிற ஆடை’ சாம்பல் உலகத்தின் மனிதர்களைப் பற்றிப் பேசும் ஒரு முக்கியமான படைப்பாகும். வெள்ளை உலகம் என்று சொல்லப்படும் பொதுச் சமூகத்தின் தர்மங்களுக்கு அப்பாற்பட்ட மனிதர்களின் வாழ்க்கையை, அதன் அத்தனை பரிமாணங்களின் வழியாகவும் இப்புத்தகம் விவரிக்கிறது. வேகமான நெடுஞ்சாலைப் பயணத்திற்குத் தேவைப்படும் வேகத் தடைகளைப் போல, இவர்கள் தங்களது சிதறல்களின் வழியே வாழ்வதற்கான நம்பிக்கையை விதைக்கிறார்கள். தங்களது வாழ்வையே பணயமாக வைப்பதன் மூலம் பாதுகாப்பான உலகிற்கான ஒளியை ஏந்தித் தரும் எளிய மனிதர்களின் கதையை இது யதார்த்தமாகப் பதிவு செய்துள்ளது.

Customer Reviews

0 reviews
0
0
0
0
0

There are no reviews yet.

Be the first to review “வெண்ணிற ஆடை”

Your email address will not be published. Required fields are marked *