முன்னேற்றம் இந்தப் பக்கம்
முன்னேற்றம் இந்தப் பக்கம் Original price was: ₹160.00.Current price is: ₹144.00.
Back to products
பங்குச்சந்தை ஃபியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ்
பங்குச்சந்தை ஃபியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ் Original price was: ₹180.00.Current price is: ₹162.00.

டீன் தரிகிட

Author: சோம.வள்ளியப்பன்
Publisher: 
ISBN: 9788183683579
Published on: 2013
Book Format: Paperback
Category: சுயமுன்னேற்றம்

Original price was: ₹150.00.Current price is: ₹135.00.

Description

டீன் தரிகிட

 

எழுதுபவர்களில் இரண்டு விதம் உண்டு: மூளைக்கு எழுதுபவர்கள், இதயத்துக்கு எழுதுபவர்கள். சோம வள்ளியப்பன் இரண்டுக்குமாக எழுதுபவர். இன்றைக்கு தமிழகம் முழுவதும் சோம வள்ளியப்பனின் வாழ்வியல், நிர்வாகவியல் வகுப்புகள் பிரபலம். கடினமான விஷயங்களை மிக எளிமையாக எடுத்துச் சொல்லும் அவரது பாணி அபூர்வமானது.

 

சோம வள்ளியப்பன் எழுதியுள்ள ‘டீன் தரிகிட’ என்னும் இந்தப் புத்தகம் பதின் பருவம் எனப்படும் டீன் ஏஜில் இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கு இயல்பாக ஏற்படக்கூடிய சலனங்களை அழகாக வரிசைப்படுத்திக் காட்டுவதுடன், அவற்றில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க வேண்டியதன் அவசியத்தைத் தோழமையுடன் எடுத்துச் சொல்லுகிறது.

 

Customer Reviews

0 reviews
0
0
0
0
0

There are no reviews yet.

Be the first to review “டீன் தரிகிட”

Your email address will not be published. Required fields are marked *