சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை
சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை Original price was: ₹220.00.Current price is: ₹198.00.
Back to products
ஏழு தலைமுறைகள்
ஏழு தலைமுறைகள் Original price was: ₹300.00.Current price is: ₹270.00.

சுந்தர ராமசாமி சிறுகதைகள்

Author: சுந்தர ராமசாமி 
Publisher:காலச்சுவடு பதிப்பகத்தின்
Language: தமிழ்
ISBN:9788190464741
Published on: 2025
Book Format: Paperback
Category:  சிறுகதை

Original price was: ₹975.00.Current price is: ₹878.00.

Description

சுந்தர ராமசாமியின் படைப்பு ஆளுமையின் முக்கியமான பல கூறுகளை அவரது சிறுகதைகளிலேயே தெளிவாக அடையாளம் காணமுடிகிறது. சு.ரா.வின் சிறுகதைகள் வாசிப்பை ஓர் இனிய அனுபவமாக்கும் அதே நேரத்தில் தீவிரமான அனுபவத்தின் தொந்தரவுக்கும் நம்மை உள்ளாக்குகின்றன. செறிவும் நேர்த்தியும் கொண்ட மொழியோடு உறவுகொள்ளும் சுகத்தை அளிக்கும்போதே உக்கிரமான தேடலின் கனத்தையும் நம் மீது சரியச் செய்துவிடுகின்றன. மனிததுக்கத்தையும் அவலங்களையும் மட்டுமன்றி நெகிழ்வையும் விகாசத்தையும் பதிவுசெய்கின்றன. வாழ்வுக்கும் நமக்கும், காலத்திற்கும் நமக்கும், மொழிக்கும் நமக்கும் இடையேயான உறவுகளைச் செழுமைப்படுத்துவது ஒரு கலைஞனின் முக்கியமான பங்களிப்பாக இருக்க முடியும். சுந்தர ராமசாமியின் சிறுகதைகள் இதைப் பெருமளவில் நிறைவாகச் செய்திருக்கின்றன. பின்னுரையில் அரவிந்தன்

Customer Reviews

0 reviews
0
0
0
0
0

There are no reviews yet.

Be the first to review “சுந்தர ராமசாமி சிறுகதைகள்”

Your email address will not be published. Required fields are marked *