வாழ்ந்து கெட்டவர்கள் கதைகளைக் கேட்டுப் பழகியவர்களுக்கு செகாவின் வாழ்க்கை வித்தியாசமானது; ஏதுமற்றவன் எழுந்து உயர்ந்த கதை. செகாவ் எழுதிய கதைகளை விட செகாவ் வளர்ந்த கதையும் வாழ்ந்த விதமும் வசீகரமானவை. உள்ளம் வேறு, செயல் வேறு என்று வாழாத படைப்பாளி செகாவ். அவருக்குத் தன்னம்பிக்கை என்பது சொல் அல்ல, செயல்.
ஆன்டன் செகாவ் சிறுகதைகள்
Author : அன்டோன் செகாவ்(தமிழில் சந்தியா நடராஜன் )
Publisher :சந்தியா பதிப்பகம்
Language : தமிழ்
Category : சிறுகதை
ISBN : 9789395442282
Published on : 2021
Book Format : Paperback
₹250.00
Description
Customer Reviews
Rated 0 out of 5
0 reviews
Rated 5 out of 5
0
Rated 4 out of 5
0
Rated 3 out of 5
0
Rated 2 out of 5
0
Rated 1 out of 5
0
Be the first to review “ஆன்டன் செகாவ் சிறுகதைகள்” Cancel reply

Reviews
Clear filtersThere are no reviews yet.