எலியின் பாஸ்வேர்டு
எலியின் பாஸ்வேர்டு Original price was: ₹35.00.Current price is: ₹32.00.
Back to products
உடைமுள்
உடைமுள் Original price was: ₹70.00.Current price is: ₹63.00.

கடலுக்கு அப்பால்

Author :.சிங்காரம்
 publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
Language: தமிழ்
ISBN:
Published on: 2019
Book Format: Paperback
Category: நாவல்

 

Original price was: ₹150.00.Current price is: ₹135.00.

Description

இந்தோனேசியாவில் மைடான் நகரில் தன் உறவு முறையான செட்டியாரிடம் அடுத்தாள் வேலை பார்க்கும் செல்லையா இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்து போராளியாகி, போர் முடிந்தபின் திரும்பவும் செட்டியாரிடம் வருகிறான். ஏற்கனவே தன் மகள் மரகதத்தை அவனுக்கு மணம்புரிந்துகொடுக்கும் எண்ணம் கொண்டிருந்த செட்டியார் போருக்குச் சென்றவன் தொழிலுக்கு சரிவரமாட்டான் என்று சொல்லி மணம்புரிந்து கொடுக்க மறுத்துவிடுகிறார். அவனை விரும்பும் மரகதம் தந்தையின் சொல்லை தட்டமுடியாதவள். செல்லையாவும் செட்டியார் முன் எதிர்த்துப் பேசமுடியாதவன். போர், இந்தியதேசிய ராணுவப்பணி போன்ற பெரிய வரலாற்று நிகழ்வுகள் நடுவே நடந்து முடிந்தாலும் சமூக உறவுகளும் மானுட உணர்வுகளும் முன்புபோலவே நீடிக்கின்றன. தங்கள் எல்லைகளை எவரும் மீறமுடிவதில்லை.

Customer Reviews

0 reviews
0
0
0
0
0

There are no reviews yet.

Be the first to review “கடலுக்கு அப்பால்”

Your email address will not be published. Required fields are marked *