பஸ்தி
பஸ்தி Original price was: ₹65.00.Current price is: ₹60.00.
Back to products

வன்மம்

Author : பாமா

Publisher : நியூ செஞ்சுரி பதிப்பகம்

Language : தமிழ்

Category : நாவல்

ISBN : 9788123439679

Published on : 2022

Book Format : Paperback

Original price was: ₹200.00.Current price is: ₹190.00.

Description

தலித் என்பதாலும் பெண் என்பதாலும் இருவித அடக்குமுறைகளுக்கு ஆளாகும் பெண்ணின் பார்வையில் எழுதப்பட்ட புனைவு.  தலித் பெண்கள் மீது உளரீதியாகவும் உடல்ரீதியாகவும் நிகழ்த்தப்படும் வன்மம் மிக்க தாக்குததல்களை இந்நாவலெங்கும் காணலாம். பொது நிகழ்வுகளில் பலவாறு அவமானப்படுத்தப்பட்டும் சமூகவெளியில் பலவித அடக்கு முறைகளுக்கும் ஆளாக நேரும் தலித் சமூகப் பெண்கள் இந்த இழிநிலையிலிருந்து வெளியேறுவதற்கு கல்வியறிவு மிகமிக அவசியமென்பதை நாவல் வலியுறுத்திச் சொல்கிறது.

Customer Reviews

0 reviews
0
0
0
0
0

There are no reviews yet.

Be the first to review “வன்மம்”

Your email address will not be published. Required fields are marked *