ஆன்டன் செகாவ் சிறுகதைகள்

Author : அன்டோன் செகாவ்(தமிழில் சந்தியா நடராஜன் )

Publisher :சந்தியா பதிப்பகம்

Language : தமிழ்

Category : சிறுகதை

ISBN : 9789395442282

Published on : 2021

Book Format : Paperback

250.00

Description

வாழ்ந்து கெட்டவர்கள் கதைகளைக் கேட்டுப் பழகியவர்களுக்கு செகாவின் வாழ்க்கை வித்தியாசமானது; ஏதுமற்றவன் எழுந்து உயர்ந்த கதை. செகாவ் எழுதிய கதைகளை விட செகாவ் வளர்ந்த கதையும் வாழ்ந்த விதமும் வசீகரமானவை. உள்ளம் வேறு, செயல் வேறு என்று வாழாத படைப்பாளி செகாவ். அவருக்குத் தன்னம்பிக்கை என்பது சொல் அல்ல, செயல்.

Customer Reviews

0 reviews
0
0
0
0
0

There are no reviews yet.

Be the first to review “ஆன்டன் செகாவ் சிறுகதைகள்”

Your email address will not be published. Required fields are marked *