இரண்டு திரடர்கள்

Author : பவாசெல்லதுரை

Publisher : வம்சி

Language : தமிழ்

Category : சிறுகதைகள்

Published on : 2025

Book Format : Paperback

30.00

Description

உடைந்த சட்டியில் புதைந்திருந்த வன்மம் நிறைந்த வாய், வெற்று வெளியிலிருந்து காற்றைச் சட்டிக்குள் புகுத்தி புகைபரப்பிக் கொண்டிருந்த கொலைவெறியில் இருந்து தப்பிக்க முடியாமல் திமிறிச் சரிந்த ராஜ எலியாய் பச்சை இருளன் பிடிபட்டான்.

பச்சை இருளன்

வெள்ளம் மலை முழுக்க, சிறு அருவிகளாகி இறங்கிக் கொண்டிருக்கும் பேரழகை எதிர்கொண்டு ஏறுகிறான். நீர்த்துளிகள் முகத்தில் மோதி, சிதறி மலையில் தெறிக்க, தெறிக்க… ஏறித் திரும்பினான் பொட்டு இருளன்

ஊர் ஈரத்தில் நனைந்திருந்தது.

சத்ரு

Customer Reviews

0 reviews
0
0
0
0
0

There are no reviews yet.

Be the first to review “இரண்டு திரடர்கள்”

Your email address will not be published. Required fields are marked *