உருமாற்றம்

Author : ஃபிரான்ஸ் காஃப்கா (தமிழில் பேரா.ச.வின்சென்ட்)

Publisher :எதிர் வெளியீடு

Language : தமிழ்

Category :நாவல்

ISBN : 9788197168284

Published on : 2014

Book Format : Paperback

300.00

Description

ஃப்ரான்ஸ் காஃப்கா சென்ற நூற்றாண்டின் தலைசிறந்த படைப்பாளிகளில் ஒருவர். மனிதச் சீரழிவையும், வாழ்வின் கொடூரங்களையும் படம்பிடித்துக் காட்டியவர். அவருடைய படைப்புகளின் தாக்கத்தைப் பல நாவலாசிரியர்களிடம் காணலாம். காப்ரியேல் கார்சியா மார்க்விஸ், “காஃப்காவின் உருமாற்றத்தைப் படித்தது எனக்கு எழுத வேறு வழிகள் இருக்கின்றன என்பதைக் காட்டியது,” என்று குறிப்பிடுகிறார்

Customer Reviews

0 reviews
0
0
0
0
0

There are no reviews yet.

Be the first to review “உருமாற்றம்”

Your email address will not be published. Required fields are marked *