Back to products
வட்டியும் முதலும்
வட்டியும் முதலும் Original price was: ₹475.00.Current price is: ₹428.00.

கிரின்ஞ்

Author: கரிகாலன் 
Publisher:வேரல் புக்ஸ்
Language: தமிழ்
Published on: 2023
Book Format: Paperback
Category: காதல், கவிதை

 

Original price was: ₹175.00.Current price is: ₹158.00.

Description

ஜென் z தலைமுறையினர், ஜென் x ஐ சேர்ந்த கரிகாலன் கவிதைகளை ’கிரின்ஞ்’ என ஒரே வார்த்தையில் விமர்சிக்கக் கூடும். அவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்க விருப்பமில்லை கரிகாலனுக்கு. ஆகவேதான் தன்னுடைய காதல் கவிதைகளை தானே ’கிரின்ஞ் கவிதைகள்’ என அழைத்துக் கொள்கிறார். மற்றபடி ’நியோ டிஜிட்டல் நேட்டிவ்ஸ்’ தன்மை கொண்டவை இக்கவிதைகள். காலத்துக்கு உகந்த அளவில் இக்கவிதைகள் stretchable ஆகவும் இருக்கின்றன.

Customer Reviews

0 reviews
0
0
0
0
0

There are no reviews yet.

Be the first to review “கிரின்ஞ்”

Your email address will not be published. Required fields are marked *