ஜே. ஜே. சில குறிப்புகள்
ஜே. ஜே. சில குறிப்புகள் Original price was: ₹280.00.Current price is: ₹252.00.
Back to products
பத்து லட்சம் காலடிகள்
பத்து லட்சம் காலடிகள் Original price was: ₹250.00.Current price is: ₹225.00.

கெட்ட வார்த்தை பேசுவோம்

Author:பெருமாள் முருகன்
Publisher:காலச்சுவடு பதிப்பகம்
Language: தமிழ்
ISBN: 9789382033479
Published on: 2025
Book Format: Paperback
Category: நாவல்

 

Original price was: ₹230.00.Current price is: ₹207.00.

Description

சமூக, பண்பாட்டு, மொழி, வரலாற்று ஆய்வுக்கு மனிதச் செயல்பாடுகளின் எந்தப் பகுதியும் விலக்காக இருக்க முடியாது. மனித வாசனை மூக்கை எட்டியதும் இரை கிட்டியதென மகிழும் தேவதைக் கதை அரக்கனைப் பற்றிப் பிரெஞ்சு வரலாற்றாசிரியர் மார்க் பிளாக் குறிப்பிடுவார். சமூகவியல் ஆய்வாளர்களும் அப்படித்தான் இருக்க வேண்டும். மனித வாழ்க்கை தொடர்புடைய எதுவாயினும் அது ஆய்வுத் தேட்டத்தைக் கிளர்த்த வேண்டும். கெட்ட வார்த்தைகளிலிருந்து வீசுவதோ மனிதத் துர்வாடை. ‘கெட்ட வார்த்தை பேசுவோம்’ இதைக் கவனப்படுத்திக் கெட்ட வார்த்தைகள் பற்றிய ஆய்வுக்குக் கதவு திறந்திருக்கிறது. பெருமாள்முருகனை நினைத்துப் பெருமை கொள்ளப் பல காரணங்கள் உண்டு. இந்த நூலும் அதில் சேர்த்தி. ஆ. இரா. வேங்கடாசலபதி

Customer Reviews

0 reviews
0
0
0
0
0

There are no reviews yet.

Be the first to review “கெட்ட வார்த்தை பேசுவோம்”

Your email address will not be published. Required fields are marked *