அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பான ஞானமுள் மற்றும் இன்பமே எந்நாளும் ஆகிய இரண்டு நாடகங்களின் எழுத்து வடிவமே இந்நூல்.
வாழ்க்கைப் போராட்டத்தை எதிர்கொள்ளும் ஒரு பெண்ணின் கதையும் வறுமையை எதிர்த்துப் போராடி மீளும் ஒரு குடும்பத்தின் கதையும் சுவைபட இதில் இடம்பெற்றுள்ளன.

Reviews
Clear filtersThere are no reviews yet.