தோழர் தா.பாண்டியன் பேராசிரியராக வாழ்க்கையைத் துவங்கி, வழக்கறிஞராக சிறிது காலம் விளங்கி, பொதுவுடைமை இயக்கத்தில் தடம் பதித்தவர். அவ்வியக்கத்திலும், இலக்கிய வட்டத்திலும் நாவலராகவும், தலைவராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் விளங்கியவர்.அரிதின் முயன்று இந்நூலை அவர் எழுதியிருப்பதை வாசகர்கள் எளிதில் உணரலாம்.
-எல்.ஜி.கீதானந்தன்

Reviews
Clear filtersThere are no reviews yet.