‘விடிந்திருக்கும் புதிய யுகத்தின் உச்சி வெயிலில் வியர்த்து பிசுபிசுத்திருக்கும் ‘சொற்களால்’ கவிதை செய்யும் கல்யாண்ஜி, 1946இல் நெல்லை மாவட்டத்தில் பிறந்தார். வண்ணதாசன்’ எனும் பெயரில் இவர் எழுதியுள்ள சிறுகதைகளால் தனக்கெனத் தனியிடம் பெற்றிருப்பவர். 15 வருடங்களாக எழுதிவரும் இவரது கவிதைகள் பாசாங்கற்றவை. இறைச்சிப் பொருள் மிக்க ஜப்பானிய ‘ஹைகூ’ பாடல்களை நினைவூட்டுபவை. சக மனிதனின் மூச்சுக் காற்றில் தன் படைப்புகளைக் கண்டெடுக்கும் இவர் கவிதைகள், தன் உருவத்தையும், உள்ளடக்கத்தையும், வாழ்க்கையிலிருந்தே பெறுவதினால், வாழ்வின் தள்ள முடியாத ஒரு பகுதியாகி விடுகின்றன.
புலரி
Author: கல்யாண்ஜி
Publisher: சந்தியா பதிப்பகம்
Language: தமிழ்
Category: கவிதை
Published on: 2019
Book Format: Paperback
₹70.00
Description
Customer Reviews
Rated 0 out of 5
0 reviews
Rated 5 out of 5
0
Rated 4 out of 5
0
Rated 3 out of 5
0
Rated 2 out of 5
0
Rated 1 out of 5
0
Be the first to review “புலரி” Cancel reply

Reviews
Clear filtersThere are no reviews yet.