ஜென் சதை ஜென் எலும்புகள்
ஜென் சதை ஜென் எலும்புகள் Original price was: ₹220.00.Current price is: ₹198.00.
Back to products
மீராசாது
மீராசாது Original price was: ₹150.00.Current price is: ₹135.00.

பசி

Author: பிரபஞ்சன் 
Publisher: நக்கீரன்
Language: தமிழ்
ISBN: 9788199652187
Published on: 2025
Book Format: Paperback
Category: நாவல்

 

Original price was: ₹250.00.Current price is: ₹225.00.

Description

என்னைத் துணையாகக் கொண்டவர். அல்லது எனக்குத் துணையாக வந்தவர். ஆரம்பத்தில் நல்லவர், அல்லது அப்படி நான்’ நினைக்கும்படியாக இருந்தவர். அவர் என்னைத் துன்புறுத்தியதும் நான் அவரைப் பிரிந்ததும் கெட்ட கதை. போகட்டும். என்னை இன்னும் அலைக்கழிக்கும் அந்தக் கேள்வி இதுதான். மனைவி முட்டாளாக, மேதையாக, மூடமாக இருக்கவேண்டும் என்று பெரும்பாலான ஆண்கள் நினைப்பது ஏன்? தனக்கு நிகராகவும், மேலாகவும் மனைவி இருக்கக்கூடாது என்கிற ஆணவமே அவர்களை அலைக்கழிக்கிறது.

Customer Reviews

0 reviews
0
0
0
0
0

There are no reviews yet.

Be the first to review “பசி”

Your email address will not be published. Required fields are marked *